பேச்சு:பினாங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடாரம் என்பது முன்பிருந்த ஒரு பகுதியின் பெயர் தானே. அது பினாங்கு மாநில எல்லைகளைக் கொண்டிருக்க வாய்ப்பில்லையே. கடாரம், பினாங்கின் ஒரு பகுதியாகவோ, அல்லது இன்றைய பினாங்கு அன்றைய கடாரத்தின் ஒரு பகுதியாகவோ இருந்திருக்கலாம். இரண்டும் எப்படி ஒன்றாகும்?? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:01, 8 மார்ச் 2014 (UTC)

இக்கட்டுரைத் தலைப்பு ஏன் இவ்வாறு மாற்றப்பட்டதோ தெரியாது. மீண்டும் பினாங்கு என்ற தலைப்புக்கு மாற்றியிருக்கிறேன். குறிப்பிட்ட பயனரின் பங்களிப்புகளை மீண்டும் பார்க்க வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 05:36, 8 மார்ச் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பினாங்கு&oldid=1629378" இலிருந்து மீள்விக்கப்பட்டது