பேச்சு:பழமொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் எனும் தனித் தலைப்பில் பழமொழிகள் உள்ள போது இந்தக் கட்டுரையிலும் பட்டியலிடுவது அவசியம்தானா?--தேனி.எம்.சுப்பிரமணி. 17:01, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

அந்த தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் கட்டுரையை நான் கவனிக்கவில்லை. பழமொழிகள் என்று தேடியபோது வந்த கட்டுரையில் பல தமிழ்ப் பழமொழிகள் இணைக்கப்பட்டிருந்ததால் அதனை ஒழுங்கு செய்தேன். நக்கீரன் என்னுடைய பேச்சுப் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார். இங்கே இருக்கும் தமிழ்ப் பழமொழிகளையும் அதே பட்டியலில் இணைத்துவிட்டு, இங்கே அந்த இணைப்பை மட்டும் கொடுத்தால் போதுமானது என நினைக்கிறேன். நன்றி. --கலை 23:41, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

இங்குள்ள பட்டியலையும், தமிழ்ப் பழமொழிகளின் பட்டியலில் உள்ளவற்றையும் விக்கிமேற்கோளில் உள்ள இந்தப் பட்டியலில் இணைத்தால் என்ன?--Kanags \உரையாடுக 23:50, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்களது இந்தக் கருத்தைக் கவனிக்கவில்லை. ஆனால் பழமொழியில் இருந்த அத்தனை பழமொழிகளையும் 'தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்'இல் இணைத்து விட்டேன். இப்போ என்ன செய்யலாம்? நீங்கள் கூறியபடி விக்கி மேற்கோளில் இணைப்பதும் நல்லதுதான்.--கலை 00:50, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழமொழி&oldid=642013" இலிருந்து மீள்விக்கப்பட்டது