பேச்சு:தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், இக்கட்டுரையும் சிற்றிலக்கிய வகை கட்டுரையும் ஒன்றாகவே படுகிறது. கட்டுரையாசிரியர் கவனிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:12, 27 ஏப்ரல் 2016 (UTC)

இக்கட்டுரையை தமிழில் சிற்றிலக்கியங்கள் கட்டுரையுடன் இணைக்கலாம். சிற்றிலக்கிய வகை கட்டுரையையும் முடிந்தால் இணைக்கலாம் என நினைக்கிறேன்.-Kanags \உரையாடுக 20:59, 27 ஏப்ரல் 2016 (UTC)