பேச்சு:தொகைநூல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரை குளப்பமாக உள்ளது. இக் கட்டுரை நூற்களைப் பற்றியதா அல்லது சொல்லைப் பற்றியதா ?? --Natkeeran (பேச்சு) 04:33, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை தொகைநூல் என்ற இலக்கிய வகை பற்றியது. தலைப்பு ஒருமையில், ஒரு சொல்லாக (தொகைநூல்) இருத்தல் சிறப்பு. தலைப்பிலும் எழுத்துப்பிழை உள்ளது. வழிமாற்றில்லாமல் நகர்த்துகிறேன்.--Kanags \உரையாடுக 07:27, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தொகைநூல்கள் என்ற புதிய பகுப்பையும் உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 08:01, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தொகைநூல், தொகுப்புநூல் எது கூடப் பொருத்தம். --Natkeeran (பேச்சு) 13:22, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தொகைநூல் என்றே தமிழ் இலக்கியத்தில் வழங்கப்படுகிறது.--Kanags \உரையாடுக 13:34, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொகைநூல்&oldid=1513549" இலிருந்து மீள்விக்கப்பட்டது