பேச்சு:தேரி
படம்[தொகு]
உண்மையிலேயே தேரிநிலத்தைக்காட்டும்வகையில் இங்குள்ளதுபோன்ற படங்கள் பகிர்வுரிமத்தில் கிடைத்தால் சிறப்பாக இருக்கும். அடுத்தமுறை திருச்செந்தூருக்குச்செல்லும்போது நானும் படமெடுத்துவர முயல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:19, 29 சனவரி 2015 (UTC)
- மேலேயிணைத்துள்ள படங்களை அதன் ஆக்குநர் திரு.கி.நடராசனின் அனுமதிபெற்று பொதுவகத்தில் பதிவேற்றியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:33, 30 சனவரி 2015 (UTC)