பேச்சு:தேசிய முன்னணி (மலேசியா)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்துக் கிருஷ்ணன்! மலாய் மொழியில் Nasional என்பதை நேசனல் என்று வாசிப்பதில்லை; மாறாக, நாசிஓனால் என்றுதான் வாசிக்கப்படுகின்றது. அவ்வாறிருக்க, நீங்கள் நேசனல் என்று தலைப்பிட்டிருப்பது ஏன்?--பாஹிம் 16:44, 5 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மலேசியத் தமிழர்கள் அழைக்கும் வழக்கப்படி தலைப்பிடுதலில் தவறில்லை. தமிழில் தேசிய முன்னணி என்றே ஆங்கில விக்கியிலும் எழுதப்பட்டுள்ளது. எனவே தேசிய முன்னணி (மலேசியா) எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 21:41, 5 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கனகுவின் கூற்றுப்படி தேசிய முன்னணி (மலேசியா) என்று தலைப்பிடுவதுதான் பொருத்தம் என நினைக்கிறேன்.--பாஹிம் 01:47, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]