பேச்சு:திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைத்தலே முறைமை. --Sengai Podhuvan (பேச்சு) 18:52, 7 சூன் 2013 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்[தொகு]

ஈங்கோய் மலை என்பது ஊரின் பெயராகும். எனவே திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில் என்று தலைப்பிடவும். நன்றி! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:52, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]

  • ஊருக்கு முதன்மை. ஊரிலுள்ள மக்களுக்கு முதன்மை. ஊரில் கோயில் உள்ளது. இது கட்டுரையில் உள்ளது. தலைப்பு சுருக்கமாக இருக்க விடுங்கள். கோயிலைப் பற்றி உள்ளே விரிவாக எழுதுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 12:27, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]
அதுதான் ஐயா பிரட்சனை ஊரில் உள்ள மக்களின் எண்ணிக்கை, நகராட்சி போன்ற ஊரின் குறிப்புகள் இடம்பெரும் பொழுது கோயில் என்பது இரண்டாவது பட்சமாகிவிடும். அவற்றை இங்கே தொகுப்பதானால் கூறுங்கள் மரகதாசலேசுவரர் கோயில் பற்றி வேறு இடத்தில் எழுத நிர்வாகிகளிடம் கேட்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:18, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]
இக்கட்டுரை கோயில் குறித்தே எழுதப்பட்டுள்ளது. எனவே தலைப்பை மாற்றியுள்ளேன். வழிமாற்றும் கொடுக்கப்பட்டுள்ளது.--மணியன் (பேச்சு) 05:46, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:05, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]