பேச்சு:தமிழ் இலக்கண நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகுப்பு திருத்த முடியாதபடி கட்டமைக்கப்பட்டுள்ளது. நல்லதுதான் என்றாலும் அமுதசாகரம் என்னும் நூல் இருமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. தொகுப்பை உருவாக்கிய நான் இதனைத் திருத்துவது எப்படி? அன்புள்ள --Sengai Podhuvan 01:08, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஐயா, தொகுப்பு வார்ப்புருவாக உள்ளது. இந்த - வார்ப்புரு:தமிழ் இலக்கண நூல்கள் - பக்கத்தைத் தொகுப்பதன் மூலம் பட்டியலைத் தொகுக்கலாம். அமுதசாகரம் இரு முறை இருந்ததில் ஒனறை நீக்கியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 02:39, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]