பேச்சு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீதரன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக மார்ச் 11 ஆம் தேதி வரை நடராஜ் இருப்பார். நவநீதகிருஷ்ணன் மார்ச் 12 அன்றே பொறுப்பேற்க உள்ளார். அதற்கு முன் ஏன் மாற்றம் செய்ய வேண்டும்? ---தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:12, 8 மார்ச் 2013 (UTC)

ஆம் மாற்றம் செய்த பின்பே கவனித்தேன்--ஸ்ரீதர் (பேச்சு) 04:43, 8 மார்ச் 2013 (UTC)