பேச்சு:தமிழிலக்கிய நூல் வகைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரமாமுனிவர் தமிழில் 96 வகையான சிற்றிலக்கியங்கள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் சிற்றிலக்கியங்கள் எனும் தலைப்பில் தகவல்கள் இருக்கிறது.--தேனி.எம்.சுப்பிரமணி. 18:20, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சிற்றிலக்கியம் என்பது தமிழிலக்கிய நூல் வகைகளில் ஒன்று. இக்கட்டுரையை நீக்காமல் முடியுமானால் மேலும் தகவல்கள் சேர்க்கலாம். கட்டுரையில் தரப்பட்டுள்ள மேற்கோள் நூல் யார் எப்போது எழுதியது என்ற குறிப்புத் தருவது நல்லது.--Kanags \உரையாடுக 22:31, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]