பேச்சு:தன்டர்பால்
நீக்கல்[தொகு]
@Prabhupuducherry: இடிப்பந்து என்ற தமிழ்ப் பெயரில் சீன் கானரி நடித்து ஆங்கிலப் படம் வெளிவந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. சரியான தகவல்களைத் தாருங்கள், அல்லது கட்டுரை நீக்கப்படும். ஏனைய சீன் கானரி திரைப்படக் கட்டுரைகளையும் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 22:51, 28 சனவரி 2017 (UTC)
- உரிய ஆங்கிலக்கட்டுரையுடன் இக்கட்டுரையிணைக்கப் பட்டுள்ளது. எனவே, தமிழ் ஒலிப்புக்கு கட்டுரைத் தலைப்பு, வழிமாற்று இன்றி மாற்றப்பட்டு, நீக்கல் வார்ப்புரு நீக்கப்படுகிறது--த♥உழவன் (உரை) 04:03, 29 சனவரி 2017 (UTC)
- தானியங்கி மொழியாக்கக் கட்டுரை போன்று இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:50, 29 சனவரி 2017 (UTC)