பேச்சு:டிங்கோ நாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியப்பூட்டும் தகவல்கள். ஏனெனில் ஆசுத்திரேலியாவில் நானறிந்தவரை பாலூட்டுகள் அனைத்தும் மாந்தர்கள் அறிமுகப்படுத்தியவையே. அப்படியிருக்க இவ்வினம் காட்டுயிராகப் படிமலர்ந்தது ஓனாய் போன்ற விலங்குகள் இல்லாமையாலா? (கொல்லைப்படுத்திய நாய்கள் போன்று தோற்றமளிப்பதும் அதனால்தானா?) -- சுந்தர் \பேச்சு 06:40, 20 மே 2008 (UTC)[பதிலளி]

அண்மையில் டிசுகரி தொலைகாட்சியி பார்த்த விவரணப் படத்தில் டிங்கோவை உலகில் முதன்முதல் கொல்லைப்படுத்தப்பட நாயின் நேரடி வழித்தோன்றலாக குறிப்பிட்டார்கள். இந்த நாய்களை ஒத்த நாய்கள் இந்தியாவிலும் உள்ளதாக குறிப்பிட்டார்கள்.--Terrance \பேச்சு 06:56, 20 மே 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டிங்கோ_நாய்&oldid=242778" இலிருந்து மீள்விக்கப்பட்டது