பேச்சு:ச. சுப்பிரமணியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பவரும் சு. சுப்பிரமணியம் என்பவரும் வேறு வேறானவர்கள் எனத் தெரிகிறது. எஸ். சுப்பிரமணியம் என்ற பெயரில் பலர் பல நாடுகளிலும் இருப்பதாலும், விக்கியில் நபர்கள் பெயர்த் தலைப்பிடல் மரபின் படியும் இக்கட்டுரையை ச. சுப்பிரமணியம் என்ற தலைப்பிற்கு மாற்றலாம்.--Kanags \உரையாடுக 09:00, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கனக்ஸ், முழுப்பெயர் சுப்பிரமணியம் சின்னையா என்று ஆங்கில விக்கியில் உள்ளதே. “ச. சுப்பிரமணியம்” எப்படி வந்தது?--சோடாபாட்டில்உரையாடுக 21:09, 17 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
தவறைக் கண்டுகொண்டேன். விக்கியிடை இணைப்பை சரி செய்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 21:10, 17 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ச._சுப்பிரமணியம்&oldid=930402" இலிருந்து மீள்விக்கப்பட்டது