பேச்சு:சூழல் மண்டலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூழல் மண்டலம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்தக் கட்டுரையில் சில பகுதிகள் சூழ்நிலை மண்டலம் என்ற கட்டுரையுடனும், வேறு சில பகுதிகள் சூழலியல் என்ற கட்டுரையுடனும் இணைக்கப்பட வேண்டும். சூழ்நிலைமண்டலம் கட்டுரையில் ஏற்கனவே தலைப்பு மாற்றம் வேண்டி பரிந்துரைக்கப் பட்டுள்ளது. எனவே இந்தக் கட்டுரையின் தலைப்பான சூழல் மண்டலம் என்பதனையே பிரதான தலைப்பாகக் கொள்ளலாம். எவரும் மறுப்புத் தெரிவிக்காவிட்டால், அவ்வாறு செய்கின்றேன்.--கலை (பேச்சு) 14:55, 12 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
எவரும் மறுப்புத் தெரிவிக்காமையினால், மாற்றங்களைச் செய்கின்றேன்.--கலை (பேச்சு) 14:49, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சூழ்நிலைமண்டலம் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் இருந்து[தொகு]

சூழ்நிலை என்பது situation] என்பதையே பொதுவாகக் குறிப்பதனால், இந்தக் கட்டுரையின் தலைப்பை சூழல்மண்டலம் என மாற்றலாமா?--கலை (பேச்சு) 14:21, 31 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூழல்_மண்டலம்&oldid=1214899" இலிருந்து மீள்விக்கப்பட்டது