பேச்சு:சூழல் மண்டலம்
Appearance
- இந்தக் கட்டுரையில் சில பகுதிகள் சூழ்நிலை மண்டலம் என்ற கட்டுரையுடனும், வேறு சில பகுதிகள் சூழலியல் என்ற கட்டுரையுடனும் இணைக்கப்பட வேண்டும். சூழ்நிலைமண்டலம் கட்டுரையில் ஏற்கனவே தலைப்பு மாற்றம் வேண்டி பரிந்துரைக்கப் பட்டுள்ளது. எனவே இந்தக் கட்டுரையின் தலைப்பான சூழல் மண்டலம் என்பதனையே பிரதான தலைப்பாகக் கொள்ளலாம். எவரும் மறுப்புத் தெரிவிக்காவிட்டால், அவ்வாறு செய்கின்றேன்.--கலை (பேச்சு) 14:55, 12 செப்டெம்பர் 2012 (UTC)
- எவரும் மறுப்புத் தெரிவிக்காமையினால், மாற்றங்களைச் செய்கின்றேன்.--கலை (பேச்சு) 14:49, 19 செப்டெம்பர் 2012 (UTC)
சூழ்நிலைமண்டலம் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் இருந்து
[தொகு]சூழ்நிலை என்பது situation] என்பதையே பொதுவாகக் குறிப்பதனால், இந்தக் கட்டுரையின் தலைப்பை சூழல்மண்டலம் என மாற்றலாமா?--கலை (பேச்சு) 14:21, 31 ஆகத்து 2012 (UTC)