பேச்சு:சூரத் தேங்காய் உடைத்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதற்காக இந்த நேர்த்திக் கடனை வேண்டிக் கொள்கிறார்கள்? ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா? மக்கள் தாங்கள் விரும்பும் எதனையும் நேர்த்திக்கடனாக வேண்டிக் கொள்ளலாம் அல்லவா? அவ்வாறு ஒன்றா இதுவும்? இவ்வாறான சிறப்புக் காரணம் எதுவுமில்லாதவற்றை அல்லது குறுங்கட்டுரைகளை தனிக்கட்டுரைகளாக இல்லாமல் ஒரு பட்டியலில் தரலாம்.--Kanags \உரையாடுக 23:26, 15 சூன் 2016 (UTC)[பதிலளி]

இந்து சமய நேர்த்திக் கடன்கள் என்ற தலைப்பில் இவற்றைக் குறிப்பிடலாம். நேர்ந்து விடுதல், கால்நடை அளித்தல் ஆகிய கட்டுரைகளையும் கவனிக்க. --AntanO 01:22, 16 சூன் 2016 (UTC)[பதிலளி]
இச்சடங்குகளைப் பற்றிய தகவல்களை சேகரிக்கவும், ஏற்ற மேற்கொள்களைத் தரவும் சிறிது கால அவகாசம் தாருங்கள். தொடங்கப்பட்ட ஓரிரு நாளில் இவற்றை முழுமையாக்க முடியவில்லை. இந்து சமய நேர்த்திக் கடன்கள், பட்டியல் கட்டுரை போன்றவற்றை விரைவில் தர முயலுகிறேன். அவ்வப்போது என் பங்களிப்புகளைக் கண்டு செம்மையுற செய்யுங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:23, 16 சூன் 2016 (UTC)[பதிலளி]