பேச்சு:சிறைச்சாலை (பக்கவழி நெறிப்படுத்தல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டு கட்டுரைகள் மட்டுமுள்ள தலைப்புகளுக்கு பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் தேவையற்றது.--Kanags \உரையாடுக 11:38, 15 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

//தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரே பெயரில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான பக்கங்கள் இருக்கும்போது பக்கவழி நெறிப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.// காண்க:விக்கிப்பீடியா:பக்கவழி நெறிப்படுத்தல் -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 11:41, 15 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
அதனை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்கள் என மாற்ற வேண்டும். இரண்டு பக்கங்களுக்கு Hatnotes பயன்படுத்தலாம். பார்க்க: சிறைச்சாலை.--Kanags \உரையாடுக 11:48, 15 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
நல்லது. விக்கிப்பீடியா பேச்சு:பக்கவழி நெறிப்படுத்தல் என்பதில் இற்றை செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்து வரவில்லை எனில் இதனை திட்டப் பக்கத்தில் இற்றை செய்யலாம். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:19, 15 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]