பேச்சு:சரபா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரியான பகுப்புத் தலைப்பு வழங்கிய சண்முகம், எழுத்துப்பிழை திருத்திய சஞ்சீவி குமார் ஆகியோருக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 18:41, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

இப்படிப்பட்ட முன்னுக்குப் பின் முரணான செய்திகளை, பழமையான சான்றுகள் உள்ள செய்திகளை, பக்குவமாக ஒதுக்கிக் காட்டவே தனித்தனிக் கட்டுரைகள். இணைத்து நம் முன்னோர்களை நாமே இழிவுபடுத்த வேண்டாமே. --Sengai Podhuvan (பேச்சு) 20:20, 7 ஏப்ரல் 2013 (UTC)

{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}
இது இங்குத் தேவைதானா?
உங்களுக்குத் தொரிந்தால் விரிவுபடுத்துங்கள். தேவையற்ற கருத்துக்களையும் உருவாக்கிய குறியீடுகளையும் திணிக்க முயலாதீர்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 18:52, 30 ஏப்ரல் 2013 (UTC)

  • அன்புள்ள நடராசன் கற்பனை உயுரினங்கள் பகுப்பு நன்று. --Sengai Podhuvan (பேச்சு) 18:57, 30 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சரபா&oldid=1431139" இலிருந்து மீள்விக்கப்பட்டது