பேச்சு:கோட்டை அருங்காட்சியகம் (சென்னை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டை அருங்காட்சியகம் (சென்னை) என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

சென்னை அருங்காட்சியகம் கட்டுரையிலுள்ள அருங்காட்சியகமும் இக்கட்டுரையிலுள்ள அருங்கட்சியகமும் வெவ்வேறா இல்லையா என்ற எனது சந்தேகத்தை விவரம் தெரிந்தவர்கள் தீர்த்து வைக்க வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 13:48, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]

இரண்டும் வேறு வேறு இது 1948 இல் தான் அமைக்கப்பட்டது. அதாவது சுதந்திரத்திற்குப் பின். இடமும் வேறு. காட்சிப்படுத்தப்பட்ட பொருள்களும் வேறு வேறு. ஆட்சியாளர்கள் தொடர்பான பொருட்களே கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ளன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:17, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]

1எழும்பூரில்...
2கடற்கரையில்...
  1. எழும்பூர் அருங்காட்சியகம் (சென்னை )
  2. கோட்டை அருங்காட்சியகம் (சென்னை)--≈ உழவன் ( கூறுக ) 17:56, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி, பார்வதி, தகவலுழவன்.--Booradleyp1 (பேச்சு) 03:42, 22 சூலை 2013 (UTC)[பதிலளி]