பேச்சு:குறில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரெழுத்துக் குறில்கள் மட்டுமன்றி அவற்றோடு மெய்யெழுத்துக்கள் புணர்ந்து உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில்கள் தாம். இது குறித்து கட்டுரையில் சேர்க்க வேண்டும். இதே கருத்து நெடில் கட்டுரைக்கும் பொருந்தும்--ரவி 08:25, 9 ஜூன் 2006 (UTC)

நல்லவேளை நினைவூட்டினீர்கள். -- Sundar \பேச்சு 09:29, 9 ஜூன் 2006 (UTC)
குறில் நெடில் என்னும் வகைப்பாடு உயிரொலிகளுக்குத்தான். மெய்யெழுத்துக்களுக்கு கிடையா. உயிர் ஏறிய மெய் எழுத்தாகிய உயிர்மெய் எழுத்துக்களுக்கும் உயிரொலி வழியேதான் குறில் நெடில் என்னும் குறுக்கமும் நீட்டமும். கருத்தைத் தெளிவுபடுத்துதலே நோக்கம். கட்டுரையில் மாற்றம் தேவை இல்லை--செல்வா 21:20, 14 பெப்ரவரி 2007 (UTC)
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, செல்வா. கருத்தில் முழு உடன்பாடு. -- Sundar \பேச்சு 07:47, 15 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறில்&oldid=103934" இலிருந்து மீள்விக்கப்பட்டது