பேச்சு:குமாரசாமி தேசிகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஐயம்[தொகு]

/குமாரசாமி தேசிகரின் மற்ற இரு குமாரர்களுக்கும் ஒரு குமாரத்திக்கும் குழந்தைப்பேறு இல்லை. மாறாக வேலையருக்கு சுந்தரேசனார் என்ற மகனும் அந்த மகனுக்கு கற்பகாம்பாள் என்ற மனைவியின் மூலமாக சுவாமிதாச தேசிகர் என்ற மகனுமாக சந்ததி தொடர்ந்தது./ இந்த வார்த்தையை நீக்குவது சிறந்தது என கருதுகிறேன். மாற்றுக்கருத்து உள்ளவர்கள் கூறலாம். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:48, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@நந்தினிகந்தசாமி, இந்தக் கட்டுரை முழுமைக்குமே விக்கியாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. ஒரு பயனராக துணிந்து உரியன செய்யுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:08, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]
அவரது வாரிசுகள், அவர்களின் இறப்பு ஆகிய செய்திகள் குறிப்பிடத்தக்கனவாக இல்லை. அப்பகுதிகளை நீக்கலாம். மேலும் கட்டுரையில் போதிய சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:08, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]