பேச்சு:கனிமொழி கருணாநிதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

ரவி, நன்றாக உரையைத் திருத்தி இருக்கின்றீர்கள். இப்படிநிறைய கட்டுரைகளில் (என் கட்டுரைகளையும் சேர்த்து) செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலான கட்டுரைகள் மீள்பார்வை, மீள்கண்ணோட்டம் இடுதல் வேண்டும். --செல்வா 03:04, 8 ஜூலை 2009 (UTC)

ஆம் ரவி. பணி என்ற பத்தியைப் பொது வாழ்வு அல்லது வேறு பொருத்தமான தலைப்பின் கீழ் இடலாமா? -- சுந்தர் \பேச்சு 09:14, 8 ஜூலை 2009 (UTC)
நன்றி செல்வா, சுந்தர். பணி-> பொது வாழ்வு என்று மாற்றி இருக்கிறேன்.--ரவி 14:19, 8 ஜூலை 2009 (UTC)
கனிமொழி கருணாநிதி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.