பேச்சு:கடம்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்மொழி இணைப்பினைத் தந்த பெருமக்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 09:33, 16 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

அன்புள்ள கோபி குமார், மீன் கொடி கொண்டு ஆண்டவள் மீன் ஆட்சி மீனாட்சி. பொருள் புலப்படும் இத்தகைய தூய தமிழ் இருக்குக்கும்போது மீனாக்ஷி என எழுதுவது தேவைதானா? எண்ணுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 23:13, 21 மார்ச் 2013 (UTC)

வேறு பெயர்கள்[தொகு]

கோகாலி, கதம்பம் ஆகிய பெயர்களும் இதற்கு உள்ளதா? --AntanO 15:25, 10 செப்டம்பர் 2016 (UTC)

கடம்ப மரமா, கடம்பு மரமா சரி? உள்ளே கட்டுரைக்குள் கடம்ப மரம் என்றே உள்ளது. தலைப்பை மாற்றலாமா?--கலை (பேச்சு) 20:24, 19 பெப்ரவரி 2021 (UTC)
வெறுமனே கடம்பு என்றே தலைப்பு இருக்கலாம்.--Kanags \உரையாடுக 21:32, 19 பெப்ரவரி 2021 (UTC)
மரம் என்பது அவசியமா என்று நானும் யோசித்தேன். நன்றி Kanags.--கலை (பேச்சு) 09:19, 20 பெப்ரவரி 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடம்பு&oldid=3111532" இலிருந்து மீள்விக்கப்பட்டது