பேச்சு:ஒற்றைச்சில் நிரலாக்க கட்டகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒற்றைச்சில், சில்லு குடும்பம் எதைப் பற்றிக் கூறுகிறது?--Kanags \உரையாடுக 08:26, 30 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒருங்கிணைச் சுற்று (integrated circuit) இன் பொதுப்பெயர் சில்லு- chip.--சோடாபாட்டில்உரையாடுக 12:57, 30 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

kanags, ஒற்றைச்சில் என்பது -(on single chip) ,சில்லு குடும்பம் -( chip family) என்ரு பொருள். ஒரே அடிப்படை வடிவமைப்பு கொன்ட எல்லா சில்லுகலயும் ஒரு குடும்பமாக கருதுகிரார்கள்.பிரசன்னா காந்திராஜ் 05:40, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]