பேச்சு:ஐம்படைத் தாலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐம்படைத் தாலி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மயூரநாதன், சொற்பொருள் என்னும் பகுதியில் முதல் வரியில் இது ஐந்து ஆயுதங்கள் அல்லது எனப் பொருள் படும் என வ்ரும் தொடரில் "அல்லது" என்னும் சொல்லுக்கு அடுத்து ஏதோ விடுபட்டுள்ளது. இது ஐந்து ஆயுதங்கள் அல்லது கருவிகள் எனப் பொருள் படும் என இருந்திருக்க வேண்டுமோ என எண்ணுகிறேன்.--செல்வா 17:11, 25 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

செல்வா, "அல்லது" என்னும் சொல் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. நீக்கிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ---மயூரநாதன் 18:17, 25 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

வில், அம்பு, ஈட்டி, வாள், சூலம்[தொகு]

வில், அம்பு, ஈட்டி, வாள், சூலம் பொறிக்கப்படும் என்று இக் கட்டுரை கூறுகிறது. --Natkeeran (பேச்சு) 00:39, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐம்படைத்_தாலி&oldid=1236045" இலிருந்து மீள்விக்கப்பட்டது