பேச்சு:ஏதிலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகதி என்பதை ஏதிலி என மாற்றலாம். அகதி என்பது தமிழ் வார்த்தையா? நன்றி -- மகிழ்நன் 20:10, 11 பெப்ரவரி 2010 (UTC)

+1. யாருக்கும் மறுப்பு இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்--இரவி 10:47, 22 பெப்ரவரி 2012 (UTC)

ஐயம்...[தொகு]

//உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் மற்றும் இந்தியா, இலங்கை ஆகும்.// இந்தத் தகவல் சரியா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:46, 20 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏதிலி&oldid=1937392" இலிருந்து மீள்விக்கப்பட்டது