பேச்சு:எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஆர். ஸ்ரீநிவாச வரதன் என்றிருத்தல் வேண்டும் వినోద్  வினோத் 16:56, 28 மார்ச் 2008 (UTC)

இவருடைய பெயர் சீனிவாச வரதன் என்று இருப்பதே சரியாக இருக்கும். இவருடைய ஊர் சாத்தமங்கலமா, சதமங்கலமா?--செல்வா (பேச்சு) 23:32, 18 சூன் 2013 (UTC) இவருடைய நடு எழுத்தின் விரிவும் ரவி அன்று. 'ரங்க ஐயங்கார்' எனவே மாற்ற வேன்டும்.--செல்வா (பேச்சு) 23:39, 18 சூன் 2013 (UTC)[பதிலளி]
ஆம், சீனிவாசன் என்ற எழுத்துக்கூட்டல் பெருவழக்குடையதும் தமிழ் எழுத்துமுறைக்கு ஏற்றதும் ஆகும். -- சுந்தர் \பேச்சு 02:36, 19 சூன் 2013 (UTC)[பதிலளி]