பேச்சு:என். எஸ். கிருஷ்ணன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார இதழ் கட்டுரை போல் ஒரே புகழ்ச்சியாக இருக்கிறது. கட்டுரையின் நடை மாற்றப்பட்டு தகவல் செறிவுடன் தர வேண்டும். அப்புறம், கிந்தனார் கதாகாலட்சேபம் என்று ஒன்று இருக்கிறதா? நந்தனார் நாடகம் தான் கேள்விப்பட்டதுண்டு.--Ravidreams 16:22, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் பயன்பாடு...[தொகு]

Laughter, his medicine - இந்த வெளியிணைப்பை விக்கிக் கட்டுரையில் இணைத்தபோது, வெளியிணைப்புக் கட்டுரையில் ஒரு தகவல் பிழை இருந்ததைக் கண்டேன். விக்கிக் கட்டுரையின் மூலமாகவே இந்தப் பிழை எனது கவனத்திற்கு வந்தது. இந்த கவனிப்பை இந்த நாளிதழின் வாசகர் கருத்துகள் பகுதியில் பதிவு செய்தேன் [1]. அடுத்த வாரத்தில் பிழைத் திருத்தத்தை வெளியிட்டார்கள் - Correction: N.S. Krishnan passed away in 1957 and not 1949 as published in this column last week. விக்கிக் கட்டுரையின் உதவிகொண்டு ஊடகங்களில் காணப்படும் பிழைகளையும் திருத்த இயலும் என்பது சந்தோசம் தரும் அதே வேளையில், இங்கு நமக்கு இருக்கும் பொறுப்பினையும் உணர்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 22 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 05:47, 22 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]