பேச்சு:உயிரின ஏணிப்படிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரினப் படிநிலைகள் என்பது பொருத்தமாக இருக்குமா? ஏணிப்படிகள் என்பது குறிப்பாக மேலே ஏறப் பயன்படும் ஏணியைத் தானே குறிக்கும்? பொதுவான படிநிலையையும் குறிக்குமா? -- சுந்தர் \பேச்சு 19:14, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]