பேச்சு:இலங்கையில் தேர்தல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Kanags தேர்தல் வார்புரு நல்ல முயற்சி. சுமார் 60வீத தேர்தல் தரவுகள் என்னிடமுள்ளன. - எழுத ஆரம்பிக்கட்டுமா/ ஆனாலும் நிறைவடைய சிறிது காலம் செல்லும்--P.M.Puniyameen 05:58, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]

கட்டாயம் தொடங்குங்கள். மெதுவாக ஆனாலும் பரவாயில்லை. ஆங்கில விக்கியிலும் சில உள்ளன. பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:00, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நல்லது Kanags. விரைவில் தொடங்குவேன்--P.M.Puniyameen 06:07, 24 சனவரி 2011 (UTC)[பதிலளி]