பேச்சு:இசுலாம்/தொகுப்பு1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்வரும் வரிகளிலும் அதன் தொனியிலும் எனக்கு உடன்பாடில்லை:

  • இஸ்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட மதமல்ல, மாறாக, அது இறைவனால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். இஸ்லாம் எனும் பெயர்கூட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். மனிதன் தன்னை இறைவனுக்கு மட்டுமே அடிமையாக்கி, அவன் வகுத்துத் தந்துள்ள வாழ்க்கை நெறியில் தனது வாழ்வை அமைத்துக் கொள்வதே இஸ்லாத்தின் முக்கிய நோக்கமாகும்
  • இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தாருக்கு அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக அனுப்பப்பட்டார்கள். இவர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குறிப்பிட்ட நாட்டினருக்கோ அன்றி ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.
  • இவ்விரண்டைத் தவிர வேறெதையும் இஸ்லாமாக ஏற்று எந்த முஸ்லிமும் பின்பற்றக்கூடாது.

கட்டுரையில் உள்ள பிரச்சார நடையும், பேச்சு நடையும் களையப்பட வேண்டும். இக்கட்டுரை கூட்டு முயற்சிக்கட்டுரையாக முதற் பக்கத்தில் இருந்து அதக கவனத்தை ஈர்க்கும் காரணத்தினால் இம்மாற்றங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும். ஏற்கனவே பலராலும் நடுநிலை உடையதாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கில விக்கிபீடியா கட்டுரையை மொழிப்பெயர்ப்பது ஓர் உடனடி தீர்வாக இருக்கக்கூடும்--ரவி (பேச்சு) 21:03, 9 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

ரவி, முஃப்தி அவர்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்க்கு வரலாம். --Natkeeran 21:38, 9 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

பின்வரும் கருத்து சர்சக்கு உரியதென்றதால், தற்சமயம் உரையாடல் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. எழுதியவர் தகுந்த விளக்கம் தந்தால், மீண்டும் கட்டுரையில் இணைக் முடியும்.

"இவையல்லாத எதுவும் இஸ்லாமாகாது. இவ்விரண்டைத் தவிர வேறெதையும் இஸ்லாமாக ஏற்று எந்த முஸ்லிமும் பின்பற்றக்கூடாது."

--Natkeeran 21:54, 9 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

நான் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். நடுநிலைச் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று கருதினால் அறிவிப்பை நீக்கிவிடலாம். அல்லது, இன்னும் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். மேலும் தகவல்களை ஆங்கில விக்கி கட்டுரையிலிருந்து பெறலாம். -- Sundar \பேச்சு 08:39, 10 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

மாற்றங்கள் நன்று சுந்தர். தற்போதைக்கு, நடுநிலை நோக்கு வார்ப்புருவை நீக்குகிறேன்.--ரவி (பேச்சு) 12:34, 10 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

குறிப்புக்காக:[தொகு]

முதல் தடவையாக இட்ட தொகுப்பில் பிரச்சார நடை இருப்பதாக ரவி சுட்டிக்காட்டியிருந்தார். இத்தவறு எனது அனைத்து தொகுப்பிலும் கூட இருக்கலாம். அத்தவறுகளை 2 நாட்களில் சரிசெய்துவிடுகிறேன். மற்றபடி ஆங்கில தொகுப்பிலிருந்து தமிழுக்கு மாற்றுவது என்பது எளிதாக நடக்கக்கூடிய காரியமில்லை. அதே நேரத்தில் ஆங்கில தொகுப்பின் எழுத்துநடைகளை உள்வாங்க முயற்சி செய்கிறேன். முடிந்தால் ரவிக்கு இச்செய்தியை தெரியப்படுத்தவும். - முஃப்தி


உங்களின் பங்களிப்புகள் நிச்சியம் வரவேற்கபடுகின்றன. விக்கிபீடியா நடை சற்று பரிச்சியமான உடன் உங்களுக்கு வந்து விடும். "நான்" என்பதை முன்நிறுத்தாத பொது நடையாக அமைகின்றது. பாடபுத்தக;;ல்ஜ்ஜ் நடைபோன்றும் விளக்கவேண்டியதில்லை. சொல்ல எடுத்த கருத்தை மையமாகவும், தகவல் செறிவாகவும் சொல்தல் நன்று. மேலும் பன்முக பார்வைகள் இருக்கும் இடத்து, அப் பார்வைகளையும் முன்வைப்பதும் ஒரு பண்பாக கருதப்படுகின்றது. உங்களின் மாற்றங்கள் நன்று. சுந்தரும் கட்டுரையை மேன் படுத்தியுள்ளார் என்றே கருதுகின்றேன். எத்தருணத்திலும் மைய கருத்து சிதைக்கப்படுகின்றது என்று நீங்கள் கருதினால் தயங்காமல் பேச்சு பக்கத்தில் தெரிவியுங்கள்.


நீங்கள் கூறுயபடி ஆங்கில பக்களிலில் இருந்து அப்படியே மொழிபெயர்ப்பது தேவையற்றது என்பதுவே என் தனிப்பட்ட கருத்தும். காரணம் உங்களை போன்ற தமிழ் இஸ்லாம் பற்றி நன்கு அறிந்தவர்களால் தமிழ் சூழலுக்கு ஏற்ற மாதிரி, தமிழில் பாவிக்கப்படும் சொற்கள் கொண்டு எழுதுவதே தகும். - நற்கீரன்


i will try to read other islam related articles also and try to giv my comments abt it..however u need not worry abt making mistakes or not conforming to wiki style of writing..wiki spirit is just to give consideration to constructive comments in the talk pages..then u need not worry that some one will write badly abt islath ..wikipedia has gud number of spirited administrators who take care their best to keep standards in wikipedia article..also, no one is solely responsibly for the content of a particular article..so no one will point fingers at u..go ahead and contribute in as many topics u like..my best wishes - ravi

--Natkeeran 16:05, 10 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

ஈமானின் கிளைகள்[தொகு]

ஈமானின் கிளைகள் என்ற பத்தி மிக நீளமாக உள்ளது. அதை ஈமானின் கிளைகள் என்ற தனிக் கட்டுரைக்கு நகர்த்திவிட்டு இங்கு ஒரு சுருக்கமும் இணைப்பும் மட்டும் தரலாமே. -- Sundar \பேச்சு 08:26, 11 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

சுந்தர், நீங்கள் சொன்னது போலவே தனிக் கட்டுரைக்கு நகர்த்திவிடுங்களேன்.

"-- முஃப்தி 21:22, 11 நவம்பர் 2005 (UTC)"[பதிலளி]


நானே முயன்று நகர்த்தியுள்ளேன். சரியா என்று பாருங்கள்.

"-- முஃப்தி 03:55, 12 நவம்பர் 2005 (UTC)"[பதிலளி]

நன்று முஃப்தி. பாராட்டுக்கள். -- Sundar \பேச்சு 05:00, 14 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

நன்றி

நடுநிலைப்பிறழ்வு[தொகு]

இக்கட்டுரையின் நடுநிலைத்தன்மைபற்றி ஏற்கவே பேசப்பட்டிருப்பதை உரையாடல் பகுதி மூலம் அறிகிறேன்.

குர் ஆன் இறைவானால் வழங்கப்பட்டது என்றும், நபி ஓர் இறை தூதர் என்றும் வரும் இடங்களில், இக்கூற்றுக்கள் உண்மை மட்டுமே என்பதுபோஒல எழுத்துநடை உள்ளது. இத்தகைய புராண நம்பிக்கைகள் சார்ந்த கூற்றுக்களில், வெறும் நம்பிக்கையை மாத்திரம் ஆதாரமாக கொண்டுள வசனங்களில், அவற்றின் நம்பகத்தன்மை அற்ற நிலையை அழுத்தியாகவேண்டும். இது மிக தேவையான மாற்றம். இல்லாவிட்ட்டால் கலைக்களஞ்சியத்தை பயன்படுத்தவரும், சிறார், ஆரம்பநிலை வாசகர்கள், குர் ஆன் இறைவனால் அருளப்பட்டது போன்ற விடயங்களை விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை காரணமாக, கேள்விகளற்று நம்பிவிடும் நிலை ஏற்படும்.

கவனிக்க. ---மு.மயூரன் 18:00, 11 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

அன்பின் மயூரன்,

ஏற்கனவே நடுநிலைத் தன்மை பேசப்பட்டு அதற்கான காரணத்தை விளக்கி என்னால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நீங்களும் திருத்தம் செய்துள்ளீர்கள். இன்னும் சில பாராக்களை நீக்கி மேலும் பல திருத்தம் செய்துள்ளேன். போதுமானதா என்று பார்க்கவும்.

"-- முஃப்தி 21:28, 11 நவம்பர் 2005 (UTC)"[பதிலளி]

மயூரன், நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களை இங்கே முன்வையுங்கள். பிற பங்களிப்பாளர்களும் அதை திருத்தட்டும். பின்னர் பதிவேற்றுவோம். நடுநிலைநோக்கு என்பது தற்கால அறிவியல் அடிப்படையிலான கருத்துக்களை மட்டும் முன்வைப்பதா என்பது கேள்விக்குறியதே. தேவையான அளவு அறிமுகப் பத்தியிலேயே, பின் வரும் கருத்துக்கள் இஸ்லாம் சமய நம்பிக்கைகள் என்று குறிப்பிடுவோம். மேலும் தேவையான மாற்றங்களையும் செய்யலாம். -- Sundar \பேச்சு 07:16, 15 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]


சகோதரர் நற்கீரன் அவர்களுக்கு; உயரிய சேவைகளால் புகழ் பெற்றவர்களது கருத்துகளையே நான் தொகுக்க முனைந்தேன். "பக்கச்சார்பானவர்களது கூற்றுக்கள்" என்ற கருத்து இவர்களது சேவைகளை களங்கப்படுத்துவதாகவே நான் காண்கிறேன். கருத்துகள் மூலமே பிரபலத்தை தேடியோரும் உள்ளனர் அவர்களை இங்கு அடையாளப்படுத்த முனையவில்லை என்பதையும் பணிவுடன் அறியத்தருகிறேன். இங்கு சுவாமி விவேகானந்தர் மற்றும் சேர் சி. பி. இராமசாமி ஐயர்ஆகியோரது கருத்துகளை தணிக்கைக்கு உட்படுத்தியுள்ளேன் என்பதை அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். --Mohamed S. Nisardeen 12:09, 20 டிசம்பர் 2008 (UTC)


மாகத்மா காந்தியின் சத்திய சோதனை உட்படப் பல நூல்களைச் சிறுவயதில் படித்தேன். என்றாலும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்படும் விடயத்தை எங்காவது கண்டதாக ஞாபகம் இல்லை. தயவு செய்து மீளவும் சரிபார்த்து உறுதிப்படுத்தவும். --உமாபதி \பேச்சு 12:43, 20 டிசம்பர் 2008 (UTC)


Ramakrishna Raoவால் இஸ்லாத்தின் தூதர் முகம்மத் எனும் நூலில் உறுதிசெய்யப்படுகிறது. (அடிக்குறிப்பை கவனமாக நோக்குமாறு தாழ்வாக வேண்டுகிறேன்.) அவரும் கூட தென்னாபிரிக்க சமத்துவத்தையே இங்கு வலியுறுத்துகிறார். மகாத்மாவினது கருத்துகளை Young India விலும் காணலாம். இஸ்லாம் மேன்மையே கட்டுரையின் நோக்கமே தவிரச் சாடல் இருக்கக்கூடாது என முடிந்த மட்டும் முயற்சி செய்கிறேன் இன்னும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியவைகள் தெரிந்தால் அறியப்படுத்தவும். தங்களை நீண்ட நாளாக அறிவேன் தங்களுடன் பேசுவதில் மகிழ்ச்சி. நன்றி சகோதரரே

உறுதி படுத்தியதும் அழித்து விடுவதே சிறந்ததாக படுகிறது.

"Someone has said that Europeans in South Africa dread the advent of Islam - Islam that civilized Spain - Islam that took the torch of light to Morocco and preached to the world the Gospel of brotherhood. The Europeans of South Africa dread the advent of Islam, as they may claim, equality with the white races. They may well dread it. If brotherhood is a sin, If it is equality of coloured races that they dread, then their dread is well founded." 

Mahatma Gandhi quoted in Muhammed The prophet of the Islam: by Ramakrishna Rao Page 8.

To dhajjal[தொகு]

Asslamu Alaikkum brother

The place won't allow me to clear your doubt, therefore I'v created a page in out of wikipedia. please visit & improve your knowledge help with my stability research. (I didn't come to wikipedia last month. therefore late.)

//they are not able to answer my arguments//

I can't agree your above cited reference. I say that "they haven't time to submit answer for you"

இஸ்லாத்தில் சிறு வயது திருமணம்.

Alhamthulillah.

--Mohamed S. Nisardeen 08:18, 13 பெப்ரவரி 2009 (UTC)


dhajjal[தொகு]

Asslamu Alaikkum Dear brother I am a islamic researcher. my family have a strong islamic background. i feel very sorry to say this,when i read bukari hadees i found that child sex is prideful way of prophet muhammed (sal). Bukari No.3894, 3896,5133, 5134, 5156, 5158, 5160. i conclude that islam not right way of almighty allah. I send a detail report to very popular islamic researchers and organisation like zakir naik, pj, jaqh, jih and some others. I did not get any reply so far. they are not able to answer my arguments. are willing to reply me

Dhajjal dhajjal666@gmail.comஇணைப்புத் தலைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசுலாம்/தொகுப்பு1&oldid=1408675" இலிருந்து மீள்விக்கப்பட்டது