பேச்சு:ஆவணப் பாடல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புப் பெருந்தகைக்கு, பாட்டுடைத் தலைவர் என்னும் கட்டுரை பாட்டுடைத் தலைவர் என்னும் சொல்லை விளக்கும் கட்டுரை. இந்தக் கட்டுரை ஆவணங்களின் மேலது. அத்துடன் இதனை இணைக்க வேண்டா. கருத்துக்கேட்புக் குறிப்பை இக் கட்டுரையில் நீக்கிவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:01, 29 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் ஐயா! ஆவணப்பாடல்கள் என்றால் என்ன? ஆவணங்கள் எனில் எவ்வகையான ஆவணங்கள்?. புரிதல் சற்று கடினமாக உள்ளது? எனவே அதற்கான விளக்கங்களை கட்டுரையில் இணைத்தால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:53, 6 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆவணப்_பாடல்கள்&oldid=1395990" இலிருந்து மீள்விக்கப்பட்டது