பெல் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல் கோயில்
معبد بعل
2009-இல் பெல் கோயிலின் உட்புறக் காட்சி
Lua error in Module:Location_map at line 525: "சிரியா" is not a valid name for a location map definition.
இருப்பிடம்பல்மைரா, சிரியா
ஆயத்தொலைகள்34°32′49″N 38°16′26″E / 34.547°N 38.274°E / 34.547; 38.274
வகைகோயில்
உயரம்15 மீட்டர்கள் (49 அடி)
வரலாறு
கட்டுமானப்பொருள்கல்
கட்டப்பட்டதுகிபி 32
பகுதிக் குறிப்புகள்
நிலைபெல் கோயிலின் முதன்மை கட்டிடம் இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டது. மீதமுள்ளது கோயிலின் உட்புறச் சுவர் பகுதி
உரிமையாளர்பொது
பொது அனுமதிபோர்க்கள பகுதியாதலால் எளிதில் அணுக முடியாது
வகைபண்பாடு
வரன்முறைi, ii, iv
தெரியப்பட்டது1980 (4th session)
எதன் பகுதிபல்மைரா தொல்லியல் களம்
உசாவு எண்23
பிரதேசம்அரபு நாடுகள்
அழிவு நிலையில் உள்ளவைகள்2013–தற்போது வரை
பல்மைராவின் போர் தெய்வங்கள்
கோயிலின் உட்புற மண்டபத்தின் தூண் வரிசைகள்
இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் 2015ல் சிதைக்கப்பட்ட கோயிலின் நுழைவாயில் மற்றும் உட்புறச் சுவர்

பெல் கோயில் (Temple of Bel (அரபு மொழி: معبد بعل‎), சிரியா நாட்டின் பல்மைரா நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் உரோமைப் பேரரசினர் பல்மைரா நகரத்தின் பெல் கடவுளுக்காக கிபி 32ல் கட்டப்பட்டது.[1][2] உருவ வழிபாட்டை வெறுக்கும் பிறகால உரோமைப் பேரரசின் கிறித்தவ மத அடிப்படைவாதிகளால் பெல் கோயில் கிபி 385-388 கால கட்டங்களில் பெல் கோயில் சிதைக்கப்பட்டது.[3] இருப்பினும் பல்மைரா நகரத்தின் பெல் கோயிலின் சிதிலங்கள் பாதுகாக்கப்பட்டது.[4] பின்னர் பெல் கோயிலை இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் ஆகஸ்டு 2015ல் பெருமளவில் குண்டு வீசி சிதைத்தனர்.[5]இதன் அழிவில் கோயிலின் உட்புறச் சுவர் மட்டும் எஞ்சியுள்ளது. 2013ம் ஆண்டு முதல் பெல் கோயிலை அழிவு நிலையில் உள்ளவைகள் என யுனெஸ்கோ வகைப்படுத்தியுள்ளது.

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gates, 2003, p.390–91.
  2. Kaizer, p.67.
  3. Trombley, Hellenic Religion and Christianization c. 370-529
  4. Cremin, p.187.
  5. Plácido Domingo (December 2016). "End the International Destruction of Cultural Heritage". Vigilo (Din l-Art Ħelwa: National Trust of Malta) (48): 30–31. பன்னாட்டுத் தர தொடர் எண்:1026-132X. 

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Temple of Bel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்_கோயில்&oldid=3654444" இலிருந்து மீள்விக்கப்பட்டது