பெர்மி பொலிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லியக்கோளமும் அதன் ஊகநிலை பெர்மி பொலிவுடனான அதன் வெவ்வேறு கட்டமைப்புகள்.[1]

பெர்மி பொலிவு (Fermi glow) புற ஊதா ஒளிரும் [2] துகள்களைக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலும் ஐதரசன், [3] சூரிய குடும்பத்தின் வில் அதிர்ச்சியிலிருந்து உருவாகிய நீரகமே அமைகிறது. இது விண்மீன்கள், சூரியனில் இருந்து வரும் ஒளி எல்லியக்கடப்பு, விண்மீன் ஊடகத்திற்கு இடையே உள்ள பகுதிக்குள் நுழையும் போது உருவாகிறது இது மேலும் ஃபெர்மி முடுக்கத்திற்கு உட்படுகிறது,து உடுக்கண பெயர்வுநிலைப் பகுதியைச் சுற்றி பல முறை குதித்துவூடுக்கனவெளி இடையே உள்ள அணுக்களுடன் மோதுவதன் மூலம் ஆற்றலைப் பெறுகிறது. வாயேஜர் 1, [2] [4] அபுள் விண்வெளித் தொலைநோக்கியின் உதவியுடன் பெர்மி பொலிவுக்கான முதல் சான்றும் அதனால் ஏற்படும் வில் அதிர்ச்சியும் பெறப்பட்டன. [2] [4]

2012 இல், உடுக்கண எல்லை தேட்டச் செயற்கைக்கோள், வாயேஜர் 1,, 2 கலங்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டிய தரவுகள், சூரியன் அதன் தற்போதைய விண்மீன் சூழலில் ஒரு வில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு வேகமாக நகரவில்லை என்பதைக் குறிக்கின்றன. [5]

மேலும் காண்க[தொகு]

  • எல்லியக்கோளம்
  • எல்லியக் கடப்பு
  • அறுதி அதிர்ச்சி
  • வில் அதிர்ச்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. information@eso.org. "The Heliosphere is Tilted - implications for the 'Galactic weather forecast'?". www.spacetelescope.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
  2. 2.0 2.1 2.2 . 13 March 2000. 
  3. . 20 March 2000. 
  4. 4.0 4.1 "A Glowing Discovery at the Forefront of Our Plunge Through Space பரணிடப்பட்டது 2001-01-11 at the வந்தவழி இயந்திரம்". SPACE.com. 15 March 2000.
  5. "New Interstellar Boundary Explorer data show heliosphere's long-theorized bow shock does not exist", Phys.org, May 10, 2012, பார்க்கப்பட்ட நாள் 2012-02-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்மி_பொலிவு&oldid=3939848" இலிருந்து மீள்விக்கப்பட்டது