பெர்க்கிலியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்க்கிலியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பெர்க்கிலியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
23171-53-1
ChemSpider 64886032
InChI
  • InChI=1S/Bk.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: HQJHQZJIELHZEV-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129660023
SMILES
  • [Bk+3].[I-].[I-].[I-]
பண்புகள்
BkI3
வாய்ப்பாட்டு எடை 627.71 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
கொதிநிலை 650 °C (1,202 °F; 923 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கதிரியக்கப் பண்பு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பெர்க்கிலியம்(III) அயோடைடு (Berkelium(III) iodide) BkI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். பெர்க்கிலியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு[தொகு]

650 பாகை செல்சியசு வெப்பநிலையில் பெர்க்கிலியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன், அயோடின் கலந்த வாயுக் கலவையை சேர்த்து சூடாக்கினால் பெர்க்கிலியம்(III) அயோடைடு உருவாகிறது.[3]

இயற்பியல் பண்புகள்[தொகு]

பெர்க்கிலியம் மூவயோடைடு முக்கோணப் படிக அமைப்பில்,[4] இடக்குழு R3 (எண். 148), அணிக்கோவை அளவுருக்கள் a = 758.4 பைக்கோ மீட்டர் மற்றும் c = 2087 பைக்கோ மீட்டர் என்ற அளவுருக்களுடன் மஞ்சள் நிறத்தில் படிகமாகிறது. இதன் படிக அமைப்பு பிசுமத் மூவயோடைடின் படிக அமைப்பை ஒத்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Donnay, Joseph Désiré Hubert (1978) (in en). Crystal Data: Inorganic compounds 1967-1969. National Bureau of Standards. பக். 192. https://books.google.com/books?id=QZkhAQAAMAAJ&dq=Berkelium+triiodide&pg=RA6-PA192. பார்த்த நாள்: 11 April 2023. 
  2. Yaws, Carl (6 January 2015) (in en). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics. Gulf Professional Publishing. பக். 698. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-801146-1. https://books.google.com/books?id=GutDBAAAQBAJ&dq=Berkelium+triiodide&pg=PA698. பார்த்த நாள்: 11 April 2023. 
  3. Mi͡asoedov, Boris Fedorovich (1974) (in en). Analytical Chemistry of Transplutonium Elements. Wiley. பக். 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-62715-0. https://books.google.com/books?id=_fuFAAAAIAAJ&q=Berkelium+triiodide. பார்த்த நாள்: 11 April 2023. 
  4. "WebElements Periodic Table » Berkelium » berkelium triiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்க்கிலியம்(III)_அயோடைடு&oldid=3734484" இலிருந்து மீள்விக்கப்பட்டது