பென்டாசெரோட்டைடீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பென்டாசெரோட்டைடீ | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சக்ளிசுட்டியசு எலிவேட்டசு (Zaclistius elevatus)
|
||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
||||||||||||
| பேரினங்கள் | ||||||||||||
|
கட்டுரையில் பார்க்கவும். |
பென்டாசெரோட்டைடீ, பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 8 [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களில் 13 இனங்கள் மட்டுமேயுள்ளன. பென்டாசெரோட்டைடீ என்பது கிரேக்க மொழியில் "ஐந்து கொம்புகள்" என்று பொருள்படுவது. இவற்றில் முதுகுத் துடுப்புக்களில் உள்ள கூரிய முட்களையே இது குறிக்கிறது. எனினும், இக்குடும்பத்தில் எல்லா இனங்களிலும் இவ்விடத்தில் ஐந்து முட்கள் இருப்பதில்லை.
பொருளடக்கம் |
வகைப்பாடு [தொகு]
இக் குடும்பத்திலுள்ள பேரினங்கள்:
எவிசுட்டியாசு (Evistias)
இசுட்டியோதெரசு (Histiopterus)
பாராசங்கிளிசுட்டியசு (Parazanclistius)
பாரிசுட்டியோதெரசு (Paristiopterus)
பென்டாசெரோப்டிசு (Pentaceropsis)
பென்டாசெரோசு (Pentaceros)
சியூடோபென்டாசெரோசு (Pseudopentaceros)
சங்கிளிசுட்டியசு (Zanclistius)
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கிலத்தில்)