பெண் நண்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு ஆண் தன் பெண் நண்பருடன்

பெண் நண்பர் என்ற சொல் ஒருவருக்கு உள்ள திருமணமில்லா காதல் சார்ந்த நெருக்கமான (Non-Marital Romantic Intimate) உறவையோ சாதாரண நெருக்கமில்லா உறவையோ குறிப்பிடுகிறது [1]

[தொகு] பயன்பாடு

பெரும்பாலும் இச்சொல், ஒருவருக்கு ஏதாவது பெண்ணுடன் உள்ள காதல் சார்ந்த உறவைக் குறிக்கப் பயன்படுகிறது.

சில நேரங்களில், இந்தச் சொல், திருமணமற்ற கூடியிருக்கும் உறவு (Living Together) உடையோரையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

[தொகு] இவற்றையும் காண்க

[தொகு] மேற்கோள்கள்

  1. Lowe, Janet; Beverly Guy-Sheftall (2001). "Oprah Winfrey Speaks: Insights from the World's Most Influential Voice". John Wiley and Sons, ISBN 0471399949. பார்த்த நாள் 2008-01-25.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_நண்பர்&oldid=1109230" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்