பெட் சிம்கொக்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெட் சிம்கொக்ஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 20 | 80 | ||
| ஓட்டங்கள் | 741 | 694 | ||
| ஓட்ட சராசரி | 28.50 | 16.92 | ||
| 100கள்/50கள் | 1/4 | 0/3 | ||
| அதியுயர் புள்ளி | 108 | 61 | ||
| பந்துவீச்சுகள் | 3561 | 3991 | ||
| விக்கெட்டுகள் | 37 | 72 | ||
| பந்துவீச்சு சராசரி | 43.32 | 38.36 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/69 | 4/28 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/- | 23/- | ||
|
சனவரி 25, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
பெட் சிம்கொக்ஸ்( Pat Symcox, பிறப்பு: ஏப்ரல் 14 1960), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 80 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் 122 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 155 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993- 1998 ல் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1993- 1998 ல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.