பூங்குன்னம் ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூங்குன்னம்
இந்திய ரயில்வே நிலையம்
Poonkunnam Railway Station.jpg
நிலைய புள்ளி விவரம்
முகவரி பூங்குன்னம், திருச்சூர், கேரளா
தடங்கள் ஷோரனூர்-கொச்சி துறைமுகம்
நடைமேடை 2
இருப்புப் பாதைகள் 2
வாகன நிறுத்தம் இருக்கும்
மிதிவண்டி வசதி கிடைக்காது
சாமான்கள் தனியேற்றம் Not Available
ஏனைய தகவல்கள்
மின்சாரமயம் Yes
உரிமையாளர் இந்திய ரயில்வே
கட்டண மண்டலம் தெற்கு ரயில்வே மண்டலம்
முன்னாளில் மெட்ராஸ் மற்றும் தென் மராட்டிய ரயில்வே

பூங்குன்னம் ரயில் நிலையம் (Poonkunnam Railway Station) இந்திய ரயில்வேயின் சென்னையைத் தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே பிரிவால் இயக்கப்படுகிறது. அனைத்து பயணிகள் ரயில்கள் மற்றும் ஒரு சில நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கே நிறுத்த படுகிறன.

மேற்கோள்கள்[தொகு]