பு. த. இளங்கோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பு. த. இளங்கோவன்
இந்திய மக்களவை உறுப்பினர்[1]
பதவியில்
1999-2004
முன்னையவர்கே. பாரிமோகன்
பின்னவர்ஆர். செந்தில்
தொகுதிதருமபுரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 மே 1953 (1953-05-03) (அகவை 70)
இந்திய ஒன்றியம், சென்னை மாநிலம், கடலூர் மாவட்டம், புதுப்பூலமேட்டு
அரசியல் கட்சிபாட்டாளி மக்கள் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
அதிமுக
துணைவர்மைதிலி
பிள்ளைகள்1 மகள்
வாழிடம்சிதம்பரம்
மூலம்: [1]

பு. த. இளங்கோவன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் 1999 இல் தருமபுரி மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட கட்சியில் வாய்ப்புக் கிடைக்காததால் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து[2][3] அதிமுக கூட்டணிசார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதன் பிறது 2006இல் சொந்தமாக கட்சியைத் தொடங்கினார். பின்னர் ஆண்டு கட்சியைக் கலைத்துவிட்டு 2014 மார்ச்சில் அதிமுகவில் இணைந்தார்.[4][5]

குறிப்புகள்[தொகு]

  1. "P.D. Elangovan Lok Sabha Profile". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 27 August 2017.
  2. "DHARMAPURI Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 27 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "PMK rebel leads BJP charge". Rajesh Ramachandran. Times of India. 28 April 2004. பார்க்கப்பட்ட நாள் 27 August 2017.
  4. பு. த. இளங்கோவனுக்கு அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பார்களா, செய்தி, தினமலர் 2016 ஏப்ரல் 7
  5. பா.ம.க. முன்னாள் எம்.பி. அ.தி.மு.க.வில் சேர்ந்தார்!, செய்தி, ஆனந்த விகடன், 27 மார்ச் 2014

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._த._இளங்கோவன்&oldid=3743717" இலிருந்து மீள்விக்கப்பட்டது