பு. செ. முத்துச்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பு. செ. முத்துச்செல்வன் (P. S. Muthuselvan) (பிறப்பு 12 சூன் 1932) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். முத்துச்செல்வன் இலால்குடியில் பள்ளிக் கல்வினையும் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி மற்றும் செமால் முகமது கல்லூரியில் கல்லூரிக் கல்வியினை முடித்துள்ளார். இவர் 1967 மற்றும் 1971 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முசிறி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._செ._முத்துச்செல்வன்&oldid=3943988" இலிருந்து மீள்விக்கப்பட்டது