புவி நிலைத் துணைக்கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புவி இணை 2 செயற்கைக்கோள்கள் 3D பக்கவாட்டில் பார்வை

புவி நிலைத் துணைக்கோள் (geostationary satellite) என்பது தொலைப்பேசி மற்றும் தொலைக்காட்சி போன்ற தொலைத்தொடர்புகளில் பயன்படக்கூடிய ஒரு வகை செயற்கைத் துணைக்கோள் ஆகும். ஒரு செயற்கைக்கோளின் பாதை பூமத்தியரேகை மேலாக அமைந்திருக்கிறது என்றால், சுற்றுப்பாதை வட்டமாகவும் மற்றும் அதன் திசைவேகம் பூமியின் திசைவேகத்தை ஒத்திருக்கும். பின் அது ஒரு புவி நிலைத் துணைக்கோள் எனப்படும். இந்த செயற்கைக்கோள்களின் சுற்றுவட்ட பாதை புவி இணை சுற்றுவட்ட பாதை எனப்படும்.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்