புவி ஒத்திணைவு வட்டப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) புவிநிலைச் சுற்றுப்பாதை என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
புவி ஒத்திணைவு வட்டப்பாதையை மேலிருந்து பார்க்கும் வரைபடம். சுழலும் பூமியிலுள்ள அவதானிப்பவரும் செலுத்தப்பட்ட செயற்கைக் கோளும் அவரவர்களைப் பொறுத்தவரை நிலையான இடத்தில் இருப்பதாகத் தோன்றுவதை இவ்வரைபடம் காட்டுகிறது.
பக்கவாட்டுப் பார்வைக்கான வரைபடம்

புவி ஒத்திணைவு வட்டப்பாதை (Geosynchronous equatorial orbit, Geostationary orbit, Geostationary Earth orbit)[1] இதை புவி நிலை வட்டப்பாதை என்றும் அழைக்கலாம். இந்த வட்டப்பாதையிலுள்ளவை பூமி தன்னைத் தானே சுழலுகின்ற போதும் எப்போதும் பூமியின் ஒரே பகுதியை நோக்கியே சுற்றி வருபவை ஆகும். உதாரணமாய் பூமியிலிருந்து இந்தியாவை நோக்கியே இருக்குமாறு ஒரு செயற்கைக்கோளை இந்த வட்டப்பாதையில் செலுத்தினால் அச்செயற்கைக் கோளானது எந்த நேரமும் இந்தியாவை நோக்கியே இருக்குமாறு பூமியைச் சுற்றிவரும். இந்தச் செயற்கைக் கோளைப் பூமியிலிருந்து பார்த்தால் அவை அசையாமல் ஒரே இடத்தில் இருப்பதைப் போலத் தோன்றும். இந்த வட்டப்பாதையானது பூமியின் கடல் மட்டத்திலிருந்து நிலநடுக் கோட்டிற்குக்கு மேலே 35,786 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதி ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]