புனித பிரிஜட் கன்னியர் மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புனித பிரஜட் கன்னியர் மடம் கொழும்பில் இருக்கும் பிரபல பெண்கள் பாடசாலைகளுள் ஒன்றாகும். 1902 ஆம் ஆண்டு இங்கிலாந்து திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இத்திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் பழைமையான ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

1902 ஆம ஆண்டு அதி வணக்கத்துக்குரிய Dr. T. A. Melizan கொழும்பு பேராயராக இருந்தப்போது அவரது வழிநடத்தலின் கீழ் நல்லாயன் கன்னியர்கள் புனித பிரஜட் கன்னியர் மடம் பாடசாலையை ஆரம்பித்தனர்.

முக்கிய பழைய மாணவிகள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]