புத்திக சந்தருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்திக சந்தருவன் (Buddika Sandaruwan, பிறப்பு: சூலை 11 1989), இலங்கை காலிப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009-10 பருவ ஆண்டுகளில், இலங்கை இராணுவ அணிஉறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்திக_சந்தருவன்&oldid=2720552" இலிருந்து மீள்விக்கப்பட்டது