புட்பராகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புட்பராகம்
A group of topaz crystals on matrix
பொதுவானாவை
வகைSilicate mineral
வேதி வாய்பாடுAl2SiO4(F,OH)2
இனங்காணல்
நிறம்Colorless (if no impurities), blue, brown, orange, gray, yellow, green, pink and reddish pink
படிக இயல்புPrismatic crystals with faces striated parallel to long dimension; also columnar, compact, massive
படிக அமைப்புOrthorhombic
பிளப்பு[001] Perfect
முறிவுSubconchoidal to uneven
மோவின் அளவுகோல் வலிமை8 (defining mineral)
மிளிர்வுVitreous
கீற்றுவண்ணம்White
ஒளிஊடுருவும் தன்மைTransparent
ஒப்படர்த்தி3.49–3.57
ஒளியியல் பண்புகள்Biaxial (+)
ஒளிவிலகல் எண்nα = 1.606–1.629
nβ = 1.609–1.631
nγ = 1.616–1.638
இரட்டை ஒளிவிலகல்δ = 0.010
பலதிசை வண்ணப்படிகமைWeak in thick sections X = yellow; Y = yellow, violet, reddish; Z = violet, bluish, yellow, pink
பிற சிறப்பியல்புகள்Fluorescent, short UV=golden yellow, long UV=cream
மேற்கோள்கள்[1][2][3][4]

புஷ்பராகம் (Topaz), நவரத்தினங்களுள் ஒன்றான இது ஒரு அலுமினியம் மற்றும் புளோரின் (Flourine) ஆகியவற்றின் சிலிகேட் தாதுவால் ஆனது. Al2SiO4(F,OH)2 என்பது இதன் வேதி சமன்பாடாகும். புட்பராகம் படிகமாக வண்ணமற்ற நிலையிலேயே கிடைக்கப்பெறுகிறது. எனினும் இவை வெள்ளை, வெளிர் பச்சை, நீலம், தங்க நிறங்களிலும், அரிதாக வெளிர் சிவப்பு நிறத்திலும் கிடைக்கின்றன. அமெரிக்காவின் ஊடாஹ், ரஷ்யாவின் உரல், ஆப்கானிஸ்த்தான், இலங்கை, நார்வே, இத்தாலி,யப்பான் இன்னும் பல நாடுகளிலும் இவை கிடைக்கின்றன.

குறிப்பு[தொகு]

  1. Hurlbut, Cornelius S.; Klein, Cornelis, 1985, Manual of Mineralogy, 20th ed., ISBN 0-471-80580-7
  2. Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W. and Nichols, Monte C., தொகுப்பாசிரியர் (1995). "Topaz" (PDF). Handbook of Mineralogy. II (Silica, Silicates). Chantilly, VA, US: Mineralogical Society of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9622097-1-6. http://rruff.geo.arizona.edu/doclib/hom/topaz.pdf. பார்த்த நாள்: December 5, 2011. 
  3. Topaz. Mindat.org. Retrieved on 2011-10-29.
  4. Topaz. Webmineral.com. Retrieved on 2011-10-29.

வெளி இணைப்பு :[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்பராகம்&oldid=3889053" இலிருந்து மீள்விக்கப்பட்டது