கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மரகதம் |
 |
| பொதுவானாவை |
| பகுப்பு |
பெரில் வகை |
| வேதி வாய்பாடு |
பெரிலியம் அலுமினியம் சிலிகேட் மற்றும் குரோமியம், Be3Al2(SiO3)6::Cr |
| இனங்காணல் |
| நிறம் |
பச்சை |
| படிக இயல்பு |
அறுகோணிப் பளிங்குகள் |
| படிக அமைப்பு |
அறுகோணி |
| பிளப்பு |
Poor Basal Cleavage (Seldom Visible) |
| முறிவு |
Conchoidal |
| மோவின் அளவுகோல் வலிமை |
7.5 - 8.0 |
| மிளிர்வு |
Vitreous |
| கீற்றுவண்ணம் |
வெள்ளை |
| ஒப்படர்த்தி |
2.70 - 2.78 |
| ஒளிவிலகல் எண் |
1.576 - 1.582 |
| பலதிசை வண்ணப்படிகமை |
Distinct, Blue-Green/Yellow-Green |
மரகதம் பெரில் (Be3Al2(SiO3)6,)வகையைச் சேரந்த ஒரு கனிமம் ஆகும். மரகதம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இதில் மிகச்சிறிய அளவில் காணப்படும் குரோமியம் சிலவேலைகளில் மட்டும் காணப்படும் வனேடியம் மூலகங்களால் பச்சை நிறத்தைப் பெறுகிறது.[1] பெரில் ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையில் 10 வரை அளவீட்டைக் கொண்ட மோவின் உறுதி எண் முறையில் உறுதி எண் 7.5 தொடக்கம் 8 வரையான உறுதியெண்ணைக் காட்டுகின்றது.[1] கூடுதலான பச்சைக்கற்கள் உள்ளீட்டுப் பொருட்களைக் கொண்டிருக்கும் எனவே அவற்றின் நொறுங்குமை கூடுதலாக காணப்ப்டுகிறது. இக்கல்லைக் குறிக்கும் எமரல்ட் (emerald) என்ற ஆங்கிலப் பெயர் பச்சை நிறம் என்ற பொருள்படும் மரகதம் என்ற வடமொழி சொல்லில் இருந்து மருவியதாகும். [2]ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் சிலை திருஉத்தரகோசமங்கையில் உள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 Hurlbut, Cornelius S. Jr, & Kammerling, Robert C., 1991, Gemology, p. 203, John Wiley & Sons, New York
- ↑ Fernie M.D., W.T. (1906). Precious Stones for Curative Wear. John Wright. & Co..