பீல் மாவட்டப் பாடசாலைச் சபை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பீல் மாவட்டப் பாடசாலைச் சபை | |
|---|---|
| சபை அலுவலகம் அமைந்துள்ள இடம் | மிசிசுக, ஒன்டாரியோ, கனடா |
| பள்ளிகளின் எண்ணிக்கை | 198 ஆரம்பப் பாடசாலைகள் 36 உயர் தரப் பாடசாலைகள் |
| 2011-12 budget (CAD $ millions) | $1.56 பில்லியன் |
| மாணவர்கள் எண்ணிக்கை | 108,503 ஆரம்ப நிலைப் பாடசாலை மாணவர்கள் 44,252 உயர் தரப் பாடசாலை மாணவர்கள் |
| சபையின் தலைவர் | சேனட்டு மேக்டௌகல்டு |
| கல்வி இயக்குநர் | தோனி பொன்ட்சு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் | பிராம்ப்டன் (தேவிடு கிரீன், ஆரிந்தர் மல்கி, சுசான் நர்சு, இசுட்டீவு கவனாகு, பெரில் வோர்டு), கலேடன் (இசுட்டான் கேமரூன்), மிசிசுக (சேனட்டு மேக்டௌகல்டு, சூ இலாட்டன், இரிக்கு வில்லியம்சு,மெரிடித்து சான்சன், பிராடு மெக்டொனால்டு, ஜெவ் ஒயிட்டு) |
| மாணவ பொறுப்பாளர்கள் | மே சோ, சிவானி சா |
| www.peelschools.org | |
பீல் மாவட்டப் பாடசாலைச் சபை (Peel District School Board) என்பது பீல் மாவட்டத்தில் 230 பாடசாலைகளின் மூலம் ஏறத்தாழ 155000 மாணவர்களுக்குக் கற்பித்தலை மேற்கொள்ளும் சபையாகும்.[1] இந்தச் சபையில் 15000இற்கு மேற்பட்ட முழுநேர வேலையாட்கள் உள்ளனர். அத்துடன், பீல் பிரதேசத்தில் அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சபைகளில் இதுவுமொன்றாகும்.[2]
வரலாறு [தொகு]
1969இல் பத்து உள்ளூர்ச் சபைகள் இணைந்து பீல் மாவட்டக் கல்விச் சபையை ஆரம்பித்தன. பின்னர், 1973இல் பீல் கல்விச் சபை என இதனுடைய பெயர் மாற்றப்பட்டது. 1998இலிருந்து தற்போதைய பெயரான பீல் மாவட்டக் கல்விச் சபையானது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- பீல் மாவட்டப் பாடசாலைச் சபை (தமிழ்)
- பீல் மாவட்டப் பாடசாலைச் சபை (ஆங்கிலம்)