பீதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பீதர் (Bidar)
ಬೀದರ್
பீதர் கோட்டையின் முகப்பு
பீதர் கோட்டையின் முகப்பு
சிறப்புப்பெயர்: கர்நாடகத்தின் மகுடம்
பீதர் (Bidar) is located in Karnataka
{{{alt}}}
பீதர் (Bidar)
அமைவிடம்
அமைவு: 17.915°N 77.519°E / 17.915°N 77.519°E / 17.915; 77.519
நாடு இந்தியா
மாநிலம் கர்நாடகம்
பகுதி பயாலுசீமை
மாவட்டம் பீதர்
பரப்பளவு
 - நகரம் 43 கிமீ²  (16.6 ச. மைல்)
ஏற்றம் 614 மீ (2,014 அடி)
மக்கள் தொகை
 - நகரம் 1,70,204
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
PIN 585 401
தொலைபேசி குறியீடு(கள்) 91 8482
இணையத்தளம்: www.bidarcity.gov.in

பீதர் என்பது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள நகரம். இது பீதர் மாவட்டத்தின் தலைநகரம். இது மகாராட்டிரம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றுடன் எல்லையைக் கொண்டுள்ளது.

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், பீதர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.6
(87.1)
32.2
(90)
35.9
(96.6)
37.1
(98.8)
38.5
(101.3)
33.4
(92.1)
31.1
(88)
31.0
(87.8)
31.3
(88.3)
29.0
(84.2)
27.0
(80.6)
28.2
(82.8)
32.11
(89.8)
தாழ் சராசரி °C (°F) 15.9
(60.6)
18.2
(64.8)
21.6
(70.9)
25.0
(77)
26.5
(79.7)
24.0
(75.2)
23.8
(74.8)
21.6
(70.9)
21.7
(71.1)
18.0
(64.4)
17.7
(63.9)
15.0
(59)
20.75
(69.35)
மழைப்பொழிவுmm (inches) 12.6
(0.496)
17.1
(0.673)
23.0
(0.906)
22.0
(0.866)
42.2
(1.661)
114.1
(4.492)
180.1
(7.091)
245.5
(9.665)
136.0
(5.354)
102.6
(4.039)
39.2
(1.543)
3.5
(0.138)
937.9
(36.925)
[சான்று தேவை]

சுற்றுலா[தொகு]

பீதர் நகரத்தில் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. இங்குள்ள பீதர் கோட்டை மிக முக்கியமான சுற்றுலாத் தளம்.

மொழிகள்[தொகு]

கன்னடம் மக்களின் பொது மொழியாகும். எனினும், உருது பேசுவோர் அதிகளவில் உள்ளனர். இந்தி, தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோரும் வாழ்கின்றனர்.

மக்களின் சமயங்கள்
சமயம் சதவிகிதம்
இந்து
  
55%
இசுலாம்
  
39%
கிறித்தவம்
  
5%
Others†
  
1%
சமயங்கள்
சீக்கியர்கள், பௌத்தர்கள் உட்பட.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பீதர்&oldid=1510938" இருந்து மீள்விக்கப்பட்டது