பிளக்வெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிளக்வெல் (Blackwell Publishing) உலகின் குறிப்பிடத்தக்க பதிப்பகங்களுள் ஒன்றாகும். இது இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, டென்மார்க், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இயங்குகிறது. ஒக்ஸ்போர்ட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் இணைவால் உருவான இந்த நிறுவனம் 2007 இல் யோன் வில்லி அன் சன்சால் வாங்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்